SINGLE POST WITH SIDEBAR

1. ரம்ஜான் நோன்பை கடைப்பிடிப்பவர்கள் ரம்ஜான் மாதத்தில் வீட்டிற்குச் சென்று விரதத்தை முடிப்பதற்காக அலுவலகத்தை விட்டு எத்தனை மணி நேரம் முன்னதாக செல்ல அனுமதிக்கப்படுவர்?

அ) 1 மணி நேரம் ஆ) 1/2 மணி நேரம் இ) 1 1/2 மணி நேரம் ஈ) 2 மணி நேரம்

2. குடும்பக்கட்டுப்பாடு அறுவை சிகிச்சைக்கு ஆண்களுக்கு எத்தனை நாட்கள் சிறப்பு தற்செயல் விடுப்பு வழங்கப்படுகிறது?

அ) 8 நாட்கள் ஆ) 20 நாட்கள் இ) 7 நாட்கள் ஈ) 10 நாட்கள்

3. கடிதங்களுடன் வரும் பணிப்பதிவேடுகள் பத்திரங்கள் போன்றவற்றை பகிர்மான பதிவேட்டின் எந்த கலத்தில் எழுத வேண்டும்?

அ) கலம் 1 ஆ) கலம் 2 இ) கலாம் 3 ஈ) கலம் 4

4. தன்பதிவேடு பாதுகாக்கப்படவேண்டிய கால அளவு எவ்வளவு?

அ) 10 ஆண்டுகள் ஆ) 11 ஆண்டுகள் இ) 5 ஆண்டுகள் ஈ) 8 ஆண்டுகள்

5. முன் ஆண்டு தன் பதிவேடுகளை அடுத்த ஆண்டு எந்த தேதிக்குள் பதிவுவறைக்கு அனுப்ப வேண்டும்?

அ) ஜனவரி 15 ஆ) ஏப்ரல் 15 இ) மார்ச் 15 ஈ) ஜூன் 15

6. கீழ்க்கண்ட பதிவேடுகளில் எந்த பதிவேட்டிற்கு இரண்டு அட்டவணை எழுத வேண்டும்?

அ) வருகைப் பதிவேடு ஆ) கால முறைப்பதிவேடு இ) தன் பதிவேடு ஈ) மறு கவனிப்பு ப்பதிவேடு

7. தற்செயல் விடுப்பு விண்ணப்பங்கள் அடங்கிய கோப்பினை ஆண்டு இறுதியில் என்ன முடிவாக முடிவு செய்ய வேண்டும்?

அ) ஓ.மு ஆ) ப.மு இ) மூ.மு ஈ) நி.மு

8. பதிவறையிலிருந்து எடுக்கப்பட்ட கோப்புகளில் மூன்று மாதங்களுக்கு மேல் திருப்பிக் கொடுக்கப்படாத கோப்புகளுக்கு நிலுவை பட்டியல் எந்தத் தேதியில் உதவியாளருக்கு கொடுத்து கையொப்பம் வாங்க வேண்டும்?

அ) ஒவ்வொரு மாதமும் முதல் தேதி ஆ) ஒவ்வொரு மாதமும் 15ஆம் தேதி இ) ஒவ்வொரு மாதமும் 20ஆம் தேதி ஈ) ஒவ்வொரு மாதமும் 10ஆம் தேதி

9. வழக்குகள் தனி பதிவேடு எந்த படிவத்தில் பராமரிக்க வேண்டும்?

அ) 'பி '8-பி ஆ) 'பி '8-ஏ இ) ‘பி’ 8-சி ஈ) ‘பி’ 8-டி

10. நடப்புக் கோப்பில் எந்த மையினால் பக்க எண் போடப்பட வேண்டும்

அ) கருப்பு ஆ) சிவப்பு இ) நீலம் ஈ) பச்சை

11. அலுவலக குறிப்பு எழுதும் போது FR22 அல்லது RS015 போன்ற விதிகளின் எண்களை எதில் குறிப்பிட வேண்டும்?

அ) பார்வையில் ஆ) பத்தியில் இ) ஆணையில் ஈ) இவற்றில் ஏதுமில்லை

12 . அஞ்சல் வில்லை கணக்கின் பதிவுகளையும் இருப்பையும் முறையாக பராமரிக்கப்படுகிறதா என்பதை கண்காணிக்கும் அலுவலர் யார்?

அ) தூய நகல் கண்காணிப்பாளர் ஆ) பிரிவுத் தலைவர் இ) அலுவலக மேலாளர் ஈ) பதிவறை எழுத்தர்

13. அரையாண்டு அலுவல் முறை விபர அறிக்கை மாவட்ட நிலையில் உள்ள அலுவலகங்களில் எந்த படிவத்தில் அனுப்ப வேண்டும்?

அ) படிவம் R ஆ) படிவம் F இ) படிவம் C ஈ) படிவம் L

14. மாநில கணக்காயர் தலைவரின் தணிக்கை முறையில் ISR என்பது எதைக் குறிப்பதாகும்?

அ) அரசு பணம் முறைகேடாக பயன்படுத்தியது ஆ) உள்ளாட்சித் துறையில் உள்ள நிதி இ) அரசுக்கு வரவேண்டிய தொகை வராமல் இருப்பது ஈ) இவற்றில் ஏதுமில்லை

15 துறைத் தலைமை அலுவலகங்களில் ஒரு பொருளுக்கு முக்கிய ஆணைத்தொகுப்பு எத்தனை பகுதிகளாக இருக்க வேண்டும்

அ) மூன்று ஆ) இரண்டு இ) ஒன்று ஈ)நான்கு

16 அலுவலகங்களிலிருந்து முக்கியமான கடிதங்களை எந்த அஞ்சலில் அனுப்ப வேண்டும்?

அ) சிப்ப அஞ்சல் ஆ) சாதாரண தபால் இ) பதிவுத் தபால் ஈ)இவற்றில் ஏதுமில்லை

17 ஒரு அலுவலர் புதிதாக நூலக பாதுகாவலராக பணியில் சேர்ந்த எத்தனை மாதங்களுக்குள் காணாமல் போன புத்தகங்களின் விவரத்தை தெரிவிக்க வேண்டும்

அ) மூன்று மாதங்களுக்குள் ஆ) ஒரு மாதத்திற்குள் இ) இரண்டு மாதங்களுக்குள் ஈ) ஆறு மாதங்களுக்குள்

18 பொதுமக்கள் கொடுக்கும் மனுக்களின் மீது ஒட்டப்பட்ட நீதிமன்ற கட்டண வில்லைகளின் மீது அதைப் பெற்றுக் கொள்ளும் அலுவலர் கையெழுத்து தேதியும் இருக்கின்றதா என்பதையும் துளையிடப்பட்டுள்ளதா என்பதையும் கண்காணிக்கும் அலுவலர் யார்?

அ) கண்காணிப்பாளர் ஆ) பதிவறை எழுத்தர இ) பிரிவுத் தலைவர் ஈ) அலுவலகத் தலைவர்

19 மறு கவனிப்பு பதிவேடு யார் பராமரிப்பில் இருக்க வேண்டும்?

அ) பதிவறை எழுத்தர் ஆ) தபால் எழுத்தர் இ) பிரிவுத் தலைவர் ஈ) அலுவலகத் தலைவர்

20 சமநிலை அலுவலர்களுக்கு எத்தனை நாட்களுக்கு ஒரு முறை நினைவூட்டு அனுப்ப வேண்டும்?

அ) 15 தினங்களுக்கு ஒரு முறை ஆ) மாதம் ஒரு முறை இ) 21 நாட்களுக்கு ஒரு முறை ஈ) இரண்டு மாதத்திற்கு ஒரு முறை

21. கீழ்க்கண்ட பதிவேடுகளில் எந்த பதிவேட்டிற்கு இரண்டு அட்டவணை எழுத வேண்டும்?

அ) வருகைப் பதிவேடு ஆ) காலமுறைப் பதிவேடு இ) தன் பதிவேடு ஈ) மறுகவனிப்பு பதிவேடு

22. பகிர்மானப் பதிவேட்டின் முன் ஆண்டில் நிலுவையில் உள்ள எண்களை அடுத்து வரும் ஆண்டின் எந்த தேதியில் புதிய பதிவேட்டில் எழுத வேண்டும்?

அ) ஏப்ரல்-1 ஆ) ஜனவரி-1 இ) ஜீன்-1 ஈ) இவற்றுள் ஏதுமில்லை

23. அலுவலக நடைமுறை நூலின் படி நிலுவைப்பட்டியல் பாதுகாக்கப்பட வேண்டிய கால அளவு என்ன?

அ) ஓராண்டு ஆ) 3 ஆண்டுகள் இ) நிரந்தரமாக ஈ) இவற்றில் ஏதுமில்லை

24. பதிவறையில் முடிவுற்ற கோப்புகளை எப்படி அடுக்கி வைக்க வேண்டும்?

அ) ஒன்றன் மீது ஒன்றாக ஆ) படுக்கை வசத்தில் இ) செங்குத்தாக ஈ) சாய்வாக

25. ஒரு தபாலுடன் காசோலை வரப்பெற்றால் அதனை எப்பதிவேட்டில் பதிவு செய்ய வேண்டும்?

அ) பகிர்மானப் பதிவேடு ஆ) விலை மதிப்புப் பொருட்கள் பதிவேடு இ) ஆவணங்கள் வாங்கும்பதிவேடு ஈ) இவற்றில் ஏதுமில்லை

26. ஒரு கோப்பில் சமநிலை அலுவலர்களுக்கு நினைவூட்டுக் கடிதம் எத்தனை நாட்களுக்கு ஒருமுறை அனுப்ப வேண்டும்?

அ) 10 நாட்களுக்கு ஒருமுறை ஆ) 15 நாட்களுக்கு ஒருமுறை இ) 21 நாட்களுக்கு ஒருமுறை ஈ) இவற்றில் ஏதுமில்லை

27. சுத்த நகல் பிரிவின் மீதும் அனுப்புகைப் பிரிவின் மீதும் யாருக்கு பொறுப்பு உண்டு?

அ) தூய நகல் பிரிவு கண்காணிப்பாளர் ஆ) அனுப்புகை எழுத்தர் இ) அலுவலக மேலாளர் ஈ) பிரிவுத் தலைவர்

28. அலுவலகப் பணியாளர்கள் தற்செயல் விடுப்பில் செல்லும் முன் அவர்களிடம் உள்ள அலுவலக சாவிகளை யாரிடம் ஒப்புவித்து செல்ல வேண்டும்?

அ) நேர்முக உதவியாளர் ஆ) பிரிவுத் தலைவர் இ)அலுவலக மேலாளர் ஈ) தபால் எழுத்தர்

29. ஈடு செய்யும் விடுப்பை எத்தனை மாதங்களுக்குள் அனுபவிக்க வேண்டும்?

அ)10 ஆ) 6 இ) 9 ஈ) 12

30. அசல் திருப்பு முடிவினை பகிர்மானப் பதிவேட்டின் எந்தக் கலத்தில் குறிக்க வேண்டும்?

அ)கலம் 1 ஆ)கலம் 2 இ) கலம் 3 ஈ) கலம் 4

31. குறிப்புரைக் கோப்பிற்கு எந்த மையினால் பக்க எண் இட வேண்டும்?

அ) சிவப்பு ஆ) கருப்பு இ) நீலம் ஈ) இவற்றில் ஏதுமில்லை

32. ஒரு காலமுறை அறிக்கை நிறுத்தப்பட்டு விட்டால் குறிப்புரைக் கலத்தில் "நிறுத்தப்பட்டுவிட்டது" என குறித்து யாருடைய கையொப்பம் பெற வேண்டும்?

அ) நேர்முக உதவியாளர் ஆ) பிரிவுத் தலைவர் இ) அலுவலக மேலாளர் ஈ) தபால் எழுத்தர்

33. மத்திய சட்டங்களை எத்தனை ஆண்டுகளுக்கு ஒரு முறை கட்டு செய்ய வேண்டும்?

அ) ஒவ்வொரு ஆண்டும் ஆ) இரண்டாண்டுகளுக்கு ஒருமுறை இ) மூன்றாண்டுகளுக்கு ஒருமுறை ஈ) ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை

34. தன்பதிவேட்டின் கலம் 7-ல் எதைக் குறிக்க வேண்டும்?

அ) பகிர்மானப் பதிவேட்டு எண் ஆ) பொருள் இ) முடிவின் தன்மை மற்றும் நாள் ஈ) இவற்றில் ஏதுமில்லை

35. ஆவணங்கள் வழங்கும் பதிவேட்டில் மூன்று மாதங்களுக்கு மேல் திருப்பி கொடுக்கப்படாத ஆவணங்களுக்கு நிலுவைப் பட்டியல் மாதந்தோறும் எந்த தேதியில் எழுத்தர்களுக்கு கொடுக்க வேண்டும்?

அ) 10-ம் நாள் ஆ) 5-ம் நாள் இ) முதல் நாள் ஈ) 2-ம் நாள்

36. இரயில்வே இரசீதுகளை எந்த பதிவேட்டில் பதிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்?

அ) தன்பதிவேடு ஆ) பகிர்மானப் பதிவேடு இ) பதிவுத் தபால் பதிவேடு ஈ) இவற்றில் ஏதுமில்லை

37. அலுவலகங்களில் முறையான நெருப்பு அணைக்கும் பயிற்சி எத்தனை நாட்களுக்கு ஒரு முறை தீயணைப்புத் துறையினரால் நடத்தப்பட வேண்டும்?

அ) மாதம் ஒரு முறை ஆ) அரையாண்டுக்கு ஒரு முறை இ) காலாண்டுக்கு ஒரு முறை ஈ) இவற்றில் ஏதுமில்லை

38. தன்பதிவேடுகளின் தணிக்கைக் குறிப்புகளுக்கு (எவ்வளவு காலத்திற்குள்) பதிலளிக்க வேண்டும்?

அ) 48 மணி நேரத்திற்குள் ஆ) 24 மணி நேரத்திற்குள் இ) 3 நாட்களுக்குள் ஈ) இவற்றில் ஏதுமில்லை

39. ஒருங்கிணைந்த காலமுறைப் பதிவேடு பராமரிக்கப்பட வேண்டிய கால அளவு?

அ) 5 ஆண்டுகள் ஆ) 10 ஆண்டுகள் இ) நிரந்தரம் ஈ) 20 ஆண்டுகள்

40. விலை மதிப்பு பொருட்கள் பதிவேடு அழிக்கப்பட வேண்டிய காலம்?

அ) 10 ஆண்டுகள் ஆ) 5 ஆண்டுகள் இ) கடைசி இனம் முடிவாகி 10 ஆண்டுகள் கழித்து ஈ) அழிக்க வேண்டியதில்லை

41. எல்லா நிரந்தர முடிவுகளும், பத்தாண்டு முடிவுகளும் கண்டிப்பாக----------- செய்ய வேண்டும்?

அ) அட்டவணை ஆ) அடிக்கி தனித் தனியே பராமரிக்கவேண்டும் இ) குறியீடு ஈ)இவைகளில் ஏதுமில்லை

42. அரையாண்டு அலுவல்முறை விவர அறிக்கை மாவட்ட அளவிலான அலுவலகங்களில் எந்தப்படிவத்தில் அனுப்ப வேண்டும்?

அ) படிவம் R ஆ) படிவம் F இ) படிவம் G ஈ)படிவம் L

43. சார்நிலை அலுவலகங்களில் முக்கிய ஆணைத் தொகுப்பு எத்தனை பகுதிகளாக பராமரிக்கப்பட வேண்டும்?

அ) 4 ஆ) 3 இ) 6 ஈ) 5

44. எத்தனை மாதங்களுக்கு ஒருமுறை அலுவலக ஆணைப் புத்தகம் மறுபரிசீலனை செய்யப்பட வேண்டும்?

அ) காலாண்டுக்கு ஒருமுறை ஆ) வருடத்திற்கு ஒரு முறை இ) ஆறு மாதங்களுக்கு ஒரு முறை ஈ)இவற்றில் ஏதுமில்லை

45. கடிதங்களுடன் வரப்பெறும் பணிப்பதிவேடுகள் குறித்து பகிர்மானப் பதிவேட்டின் எந்தக் கலத்தில் குறிக்க வேண்டும்?

அ) கலம் 1 ஆ) கலம் 4 இ) கலம் 3 ஈ)கலம் 2

46. அலுவலகங்களில் தீயணைக்கும் பயிற்சி எத்தனை மாதங்களுக்கு ஒரு முறை அளிக்கப்பட வேண்டும்?

அ) 3 மாதங்கள் ஆ) 1 ஆண்டு இ) 6 மாதங்கள் ஈ)இவற்றில் ஏதுமில்லை

47. மறு கவனிப்புப் பதிவேடு பராமரிக்க வேண்டிய அலுவலர் யார் ?

அ) பிரிவுத் தலைவர் ஆ) அலுவலக மேலாளர் இ) தபால் எழுத்தர் ஈ) பதிவறை எழுத்தர்

48. நிறைவேற்று நடவடிக்கைகள் சம்பந்தமான பதிவேடு சரிவர பராமரிப்பதற்கு பொறுப்பான அலுவலர் யார் ?

அ) அலுவலகத் தலைவர் ஆ) நேர்முக உதவியாளர் இ) பிரிவுத் தலைவர் ஈ) இவர்களில் எவரும் இல்லை

49. நகல் மனுப் பதிவேடு எத்தனை கலங்கள் கொண்டது?

அ) 10 ஆ) 13 இ) 7 ஈ)18

50. அரசு அலுவலர்களுக்கு தற்செயல் விடுப்பு ஓராண்டிற்கு 12 நாட்கள் என எந்த தேதி முதல் அமலுக்கு வந்தது?

அ) 1.6.86 ஆ) 1.6.85 இ) 1.6.80 ஈ)1.6.84

51. அலுவலக நடைமுறை நூலின்படி ஊதிய உயர்வு கண்காணிப்புப் பதிவேடு எத்தனை ஆண்டுகள் பராமரிக்கப்பட வேண்டும்?

அ) 30 ஆண்டுகள் ஆ) 10 ஆண்டுகள் இ) 25 ஆண்டுகள் ஈ)இவற்றில் ஏதுமில்லை

52. துறைத் தலைமை அலுவலகத்தில் இருந்து பெறப்படும் நேர்முகக் கடிதங்கள் குறித்த சிறப்புப் பதிவேடு எந்தப் படிவத்தில் பராமரிக்கப்பட வேண்டும்?

அ) படிவம் XVI ஆ) படிவம் XVII இ) படிவம் X ஈ) இவற்றில் ஏதுமில்லை

53. முந்தைய ஆண்டு தன்பதிவேடுகளை அடுத்த ஆண்டு எந்த தேதிக்குள் பதிவறைக்கு ஒப்படைக்க வேண்டும்?

அ) ஜனவரி 1-ம் தேதி ஆ) ஏப்ரல் 15-ம் தேதி இ) மார்ச் 1-ம் தேதி ஈ) இவற்றில் ஏதுமில்லை

54. நிலுவைப் பட்டியல் எத்தனை பிரதிகளில் தயாரிக்கப்பட வேண்டும்?

அ) இரண்டு ஆ) மூன்று இ) நான்கு ஈ) இவற்றில் ஏதுமில்லை

55. தீ பரவாமல் இருக்க அலுவலகத்தின் பக்கத்தில் நெருப்பு எளிதில் பிடிக்கக்கூடிய உபகரணங்களை வைத்து தற்காலிகக் கொட்டகைகள் எத்தனை அடி தூரத்திற்குள் கட்டக்கூடாது?

அ) 25 அடி ஆ) 30 அடி இ) 45 அடி ஈ) இவற்றில் ஏதுமில்லை

56. ஏற்கனவே முடிவு செய்யப்பட்ட கோப்புகள் தொடர்பாக பெறப்படும் கடிதங்கள் / இணைப்புகள் எந்த முடிவில் முடிவு செய்யப்பட வேண்டும்?

அ) ஓமு ஆ) மூமு இ) நிமு ஈ)அதிமு

57. ஒரு வழக்கு சம்பந்தமான கோப்பு கீழ்க்கண்ட சமயத்தில் வழக்கு பதிவேட்டிலிருந்து தன்பதிவேட்டிற்கு மாற்றப்படும்.

அ) வழக்கில் எதிர் வாதுரை தாக்கல் செய்த பிறகு ஆ) வழக்கிற்கு எண் கொடுக்கப்பட்ட போது இ) வழக்கில் தீர்ப்புரை வழங்கப்பட்டதும் ஈ) இதில் ஏதுமில்லை

58. 31/05/2021 அன்று நடப்பு தன் பதிவேட்டில் பதிவு செய்யப்பட்ட கோப்பு கீழ்க்கண்ட நாளில் முன்கொணர் தன்பதிவேட்டில் பதிவு செய்ய வேண்டும்.

அ) 1.9.2021 ஆ) 1.10.2021 இ) 1.8.2021 ஈ) இவற்றில் ஏதுமில்லை

59. மாநில சட்டங்களை எத்தனை ஆண்டுகளுக்கு ஒருமுறை கட்டு செய்ய வேண்டும்.

அ) 2 ஆ) 3 இ) 4 ஈ) இதில் ஏதுமில்லை

60. அலுவலக ஆணைப் புத்தகத்தின் மூன்றாவது பிரிவு இதனை தெரிவிக்கிறது.

அ) நடைமுறை வேலைகள் ஆ) அலுவலக அமைப்புப் பிரிவுகள் இ) பணி ஒதுக்கீடு ஈ) இதில் ஏதுமில்லை

1. Font Dialog Box காட்ட ____ Key ஐ அழுத்தவும்

அ) Ctrl+D ஆ)Ctrl+ E இ) Ctrl+ F ஈ) Ctrl+ G

2. Portrait மற்றும் Landscape என்பது.

அ) Font Size அ) Paper Size இ) Page Layout ஈ) Page Orientation

3. வரி இடைவெளி (Line Spacing) MS Word ____ இல் உள்ளது.

அ) Insert ஆ) Home இ) Page Layout ஈ) View

4. முதல் முறையாக ஒரு ஆவணத்தை சேமிக்க, _________விருப்பம் பயன்படுத்தப்படுகிறது.

அ) Save ஆ) Save As இ) New ஈ) இவைகளில் ஏதுமில்லை

5. Change Case – க்கான குறுக்கு வழி?

அ) Shift + F3 ஆ) Ctrl+ F3 இ) Alt+F3 ஈ)இவைகளில் ஏதுமில்லை

6. Spell Check & Grammar -¡F ga‹gL« FW¡F tê?

அ) F6 அ) F7 Ï) F8 ஈ) F9

7. Ms-word-y; Table-I ,izg;gjw;fhd top?

அ) View  Table அ) Insert  Table  Insert Table இ) Page Layout  Table ஈ) Home  Table

8. MS Excel இல் தகவலையை Bold செய்ய ____ ஐ அழுத்தவும்.

அ) Shift + B ஆ) Ctrl+ B இ) Ctrl+ 2 ஈ) Shift + 2

9. MS Excel – ல் rank-க்கான சரியான Formula ?

அ) =rank(A1,$A$1:$A$5,0) அ) =rank(A1, $A$1:$A$5,1) இ) இவை இரண்டும் ஈ) இவைகளில் ஏதுமில்லை

10. வாட்டர்மார்க்கில் எதைப் பயன்படுத்தலாம்?

அ)Text ஆ) Picture இ) A மற்றும் B ஈ) இவைகளில் ஏதுமில்லை

11. ஒரு பக்கத்தின் நிலைமையை பற்றி அறிய உதவும் Bar-ன் பெயர் என்ன?

அ) Title Bar ஆ) Status Bar இ) Preview ஈ) Ruler

12. MS Excel எந்த Tab -ல் Formula Bar Option அமைந்திருக்கும்?

அ) Home ஆ) Insert இ) Page Layout ஈ) View

13. MS Excel எந்த Tab -ல் Wrap Text Option அமைந்திருக்கும்?

அ) Home ஆ)Insert இ)Page Layout ஈ)View

14. MS Excel-ல் தசம எண்ணை பின்னமாக மாற்ற பயன்படும் option எது?

அ) Format Cell-> Text ஆ)Format Cell -> Fraction இ) Format Cell -> Number ஈ)Format Cell -> Scientific

15. MS Access- ல் K என்ற எழுத்தில் தொடங்கும் பெயர் பட்டியலை பிரித்துப் பார்க்க பயன்படும் Query எது?

அ)k* ஆ)Like K* இ) Like *K ஈ)*K

16. Ms-Excel இல் ஒரு செல்லில் டைப் செய்த தகவலை_____ ல் மற்றும் _________ ல் பார்வையிடலாம்.

அ) Sheet, Text Box ஆ) Name Box, Comment இ) Formula Bar, Name Box ஈ) Active Cell, Formula Bar

17. gy;NtW ,lq;fspy; cs;s xU mYtyfj;jpd; gy fpisfis fzpdp %yk; ,izf;Fk; Kiw

அ) Intranet அ) LAN இ) Internet ஈ) WAN

18. Memo- (Datat ype )

அ) 2>500 அ) 6,000 இ) 64,000 ஈ) 50,000

19. Proxy Server- ?

அ) Software அ) Hardware Ï) Data ஈ) Internet

20. .mil என்பதன் விரிவாக்கம்

அ)Military ஆ)Mileage இ)Mills ஈ)இவற்றில் எதுவுமில்லை

21. Microprocessor பயன்படுத்திய தலைமுறை எது?

அ) மூன்றாம் ஆ)இரண்டாம் இ) நான்காம் ஈ) முதல்

22. Portrait ?

அ) Font Size அ) Paper Size இ) Page Layout ஈ) Page Orientation

23.MS Word – ல் ________ icon ஐ click செய்தால் Table -ஐ பென்சிலால் வரைய இயலும்.

அ) Insert Table ஆ)Data Grid இ)Table ஈ)Draw Table

24. Spell Check & Grammar ?

அ) F6 அ) F7 இ) F8 ஈ) F9

25. Header & Footer –ஐ Click செய்தால் தோன்றும் ________Tab -ல் அதில் _________ Button அமைந்திருக்கும்.

அ)Layout, Design ஆ) Design , Close இ) Format , Insert ஈ) Insert, Design

26. MS Word – ல் Keyboard - ல் இல்லாத சிறப்பு குறியீடுகளை இணைக்க பயன்படும் option எது?

அ) Insert ->Symbol ஆ) Page Layout -> Symbol இ) View -> Symbol ஈ)Home -> Symbol

27. MS Excel-ல் தசம எண்ணை பின்னமாக மாற்ற பயன்படும் option எது?

அ) Format Cell-> Text ஆ)Format Cell -> Fraction இ) Format Cell -> Number ஈ)Format Cell -> Scientific

28. MS Word –ல் ஒரு வரின் முதல் எழுத்துக்கு செல்ல பயன்படும் Key எது?

அ) Ctrl+1 ஆ)Ctrl+ 0 இ) Home ஈ)End

29. Ms-word-ல் Table-I அமைக்க?

அ) View  Table அ) Insert  Table  Insert Table இ) Page Layout  Table ஈ) Home Table

30. MS Excel எந்த Tab -ல் Wrap Text Option அமைந்திருக்கும்?

அ) Home ஆ)Insert இ)Page Layout ஈ)View

31. MS Excel - ல் ஒரு செல்லில் Type செய்த தகவலை _______ மற்றும்_____ பார்க்க இயலும்

அ) Sheet, Text Box ஆ)Name Box, Comment இ)Formula Bar, Name Box ஈ) Active Cell, Formula Bar

32. MS Excel – ல் rank-க்கான சரியான Formula ?

அ) =rank(A1,A1:A5,0) அ) =rank(A1, $A1:$A5,1) இ) =rank(A1,0) ஈ) =rank(A1, $A$1:$A$5,0)

33. MS Excel – ல் Sheet-ல் உள்ள தகவலை படத்தின் அடிப்படையில் ஒப்பிட்டு பார்க்கப்படும் அமைப்பின் பெயர் என்ன?

அ)Status Bar ஆ)Chart இ)Picture ஈ) Vlookup

34. MS Excel – ல் Header & Footer இணைக்கும் Layout –ன் பெயர் என்ன?

அ)Normal ஆ)Page Break Layout இ)Page Layout ஈ)Draft

35. MS Excel – ல் எந்த Tab-ல் Freeze Panes விருப்பம் உள்ளது?

அ)Review ஆ)Data இ)Home ஈ)View

36. Formula Bar –யை அமைக்க?

அ) Insert -> Formula Bar அ) View-> Formula Bar இ) Page Layout -> Formula Bar ஈ) Review - > Formula Bar

37. MS Access- ல் Form -ல் அடுத்தடுத்த Record -ஐ பார்வையிட பயன்படும் Option –ன் பெயர் என்ன?

அ) Task Bar ஆ)Ribbon இ) Group ஈ)Status Bar

38.MS Access- ல் K என்ற எழுத்தில் தொடங்கும் பெயர் பட்டியலை பிரித்துப் பார்க்க பயன்படும் Query எது?

அ)k* ஆ)Like K* இ) Like *K ஈ)*K

39. Ms-Access இல் Table –ஐ உருவாக்கவும் Data -வை பார்க்க பயன்படும் Option எவை?

அ) Query, Create ஆ)Table, Create இ)Data, Design ஈ)View, Data

40. URL- ?

அ) United Reform Locator அ) Uniform Resource Locator இ) Union Resource Locator ஈ) Uniform Reform Locator

41. IC பயன்படுத்திய தலைமுறை எது?

அ) மூன்றாம் ஆ) இரண்டாம் இ) நான்காம் ஈ) முதல்

42. Non-Impact Printer பின்வருவனவற்றுள் வகைகள் யாவை?

அ) Thermal & Dot Matrix ஆ) Laser & Inkjet இ) Plotter & Dot Matrix ஈ) Thermal Printer

43. Mouse பயன்டுத்தப்படும் முக்கிய பாகமான LED என்பதன் விரிவாக்கம் என்ன?

அ) Live Electronic Dance ஆ) Laptop Entry Disc இ) Light-Emitting Diode ஈ) Low Energy Demand

44. MS Word – ல் Keyboard –ல் இல்லாத குறியீடுகளை இணைக்க பயன்படும் option எது?

அ) Home -> Symbol ஆ) Page Layout ->Symbol இ) View -> Symbol ஈ) Insert - > Symbol

45. ஒரு பக்கத்தின் நிலைமையை பற்றி அறிய உதவும் Bar-ன் பெயர் என்ன?

அ) Title Bar ஆ) Status Bar இ) Preview ஈ) Ruler

46. MS-Word –ல் Print Preview –க்கான Shortcut என்ன?

அ) Ctrl+F1 ஆ) Ctrl+F2 இ) Ctrl+F3 ஈ) Ctrl+F4

47. MS Excel –ல் தற்போது தேர்ந்தெடுக்கப்பட்ட Window -வை Minimize செய்ய __________ அழுத்தவும்.

அ) Ctrl+F7 ஆ) Ctrl+F10 இ) Ctrl+F6 ஈ) Ctrl+F9

48. MS Excel –ல் ஒரு Row- ன் முதல் Cell –க்கு செல்ல பயன்படும் குறுக்கு வழி எது?

அ) Ctrl+Home ஆ) Ctrl+ End இ) Home ஈ) End

49. MS Excel –ல் ஒரு Sheet1 –லிருந்து அடுத்த Sheet2 -க்கு செல்ல பயன்படும் குறுக்கு வழி எது?

அ) Ctrl+Pageup ஆ) Ctrl+PageDown இ) PageUp ஈ) PageDown

50.MS Excel எந்த Tab -ல் Formula Bar Option அமைந்திருக்கும்?

அ) Home ஆ) Insert இ) PageLayout ஈ) View

51. MS Excel இல் தகவலையை Bold செய்ய ____ ஐ அழுத்தவும்.

அ) Ctrl+1 ஆ) Ctrl+2 இ) Ctrl+3 ஈ) Ctrl+4

52. MS Excel -ல் தற்போது தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள விண்டோவை Minimize செய்ய ____Key -ஐ அழுத்த வேண்டும்

அ) Ctrl+1 ஆ) Ctrl+F2 இ) Ctrl+F9 ஈ) Ctrl+F10

53. MS Excel – ல் Sheet-ல் உள்ள தகவலை கட்டளைகளின் அடிப்படையில் பிரித்து பார்க்கப்படும் அமைப்பின் பெயர் என்ன?

அ) Filter ஆ) Chart இ) Picture ஈ) Vlookup

54. MS Excel – ல் Header & Footer இணைக்கும் Layout –ன் பெயர் என்ன?

அ) Normal ஆ) Page Break Layout இ) Page Layout ஈ) Draft

55. MS Excel – ல் எந்த Tab-ல் Remove Duplicates விருப்பம் உள்ளது?

அ) Review ஆ) Data இ) Home ஈ) View

56. MS Excel – ல் Column –த்தில் உள்ள தகவலை தனிதனி cell -களாக பிரிக்கப் பயன்படும் Option எது?

அ) Date-> Text ஆ) Convert to Text இ) Text To Column ஈ) Split

57. MS Access- ல் Form -ல் அடுத்தடுத்த Record -ஐ பார்வையிட பயன்படும் Option –ன் பெயர் என்ன?

அ) Task Bar ஆ) Ribbon இ) Group ஈ) Status Bar

58. MS Access- ல் Kumar என்று முடியும் பெயர் பட்டியலை பிரித்துப் பார்க்க பயன்படும் Query எது?

அ) kumar* ஆ) Like Kumar* இ) Like *Kumar ஈ) *Kumar

59. Ms-Access இல் Table –ஐ உருவாக்கவும் Data -வை பார்க்க பயன்படும் Option எவை?

அ) Query, Create ஆ) Table, Create இ) Data, Design ஈ) View, Data

60. .mil என்பதன் விரிவாக்கம்

அ) Military ஆ) Mileage இ) Mills ஈ) இவற்றில் எதுவுமில்லை

61. மூன்றாம் தலைமுறையில் பயன்படுத்தப்பட்ட மின்னணு சாதனம் எது?

அ). AI ஆ). IC இ). AC ஈ). VLSI

62. Monitor தோன்றியுள்ள Screen –ஐ நகலெடுக்க பயன்படும் Button எது?

அ). Ctrl+C ஆ).IC இ).AC ஈ).Print Screen

63. Quick Access Tool Bar இல் Default ஆக செயல்படும் Option எவை?

அ). Print, Print Preview, Save ஆ). Save, Save As, Print இ). Undo, redo ஈ). Save, Undo, Redo

64. Ms- Word-இல் Font Window காட்டப் பயன்படும் Short Cut என்ன?

அ). Ctrl+D ஆ).Ctrl+F இ).Ctrl+O ஈ).Ctrl+7

65. Ms- Word-இல் ஒரு செல்லை எத்தனை முறை Click செய்து Select செய்யலாம்?

அ). ஒரு முறை ஆ).இரு முறை இ). மூன்று முறை ஈ). மேற்கண்ட எதுவும் இல்லை

66. Ms-Excel இல் ஒரு செல்லில் டைப் செய்த தகவலை_____ லில் மற்றும் _________ லில் பார்வையிடலாம்.

அ). Sheet, Text Box ஆ).Name Box, Comment இ). Formula Bar, Name Box ஈ). Active Cell, Formula Bar

67. தேதியை இணைக்கும் குறுக்கு வழி என்ன?

அ). Ctrl+: ஆ).Ctrl+{ இ). Ctrl+1 ஈ).Ctrl+}

68. Ms-Access இல் Table –ஐ உருவாக்கவும் Data -வை பார்க்கவும் பயன்படும் Option எவை?

அ). Query, Create ஆ).Table, Create இ).Data, Design ஈ).View, Data

69. Ms-PowerPoint இல் Slide Sorter எந்த Tab பார்க்கலாம்?

அ). Design ஆ).View இ). Animation ஈ).SlideMaster

70. QR – Code இல் QR இன் விரிவாக்கம் என்ன?

அ). Quick Relation Code ஆ).Quick Response Code இ). Quick Redirect Code ஈ).Quick Resend Code

71. ஒரு பக்கத்தின் நிலைமை பற்றி அறிய?

அ) Title Bar அ) Tool bar இ) Status Bar ஈ). மேற்கண்ட எதுவும் இல்லை

72. D.T.P ?

அ) Data Transfer Process அ) Desktop Publishing இ) Dynamic Trucking Protocol ஈ). மேற்கண்ட எதுவும் இல்லை

73. அழியா நினைவகம் என்று அழைக்கப்படுவது?

அ) RAM அ) ROM இ) Memory ஈ) Storage

74. MS Excel – ல் rank-க்கான சரியான Formula ?

அ) = Rank(A1:A5,0) அ) = Rank($A$1,$A$1:$A$5,2) இ) = Rank(A1,$A$1:$A$5,0) ஈ) இவைகளில் ஏதுமில்லை

75. Text - (Data type) ?

அ) 2500 அ) 6000 இ) 64000 ஈ). மேற்கண்ட எதுவும் இல்லை

76. Input & Output Device ?

அ) Key Board அ) Mouse இ) Touch Screen ஈ) Monitor

77. Ms-Excel இல் last Column-?

அ) ZYA அ) YZA இ) XYZ ஈ) XFD

Scroll to Top